செய்திகள்
அகில இலங்கை மக்கள் காங்கிரசில் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் இணைந்து கொண்டார்.
சற்றுமுன்னர் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் கலாநிதி சிறாஸ்மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார்.