செய்திகள்
அங்கவீனமுற்ற இராணுவத்தினரின் ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை தாக்குதல்
கொழும்பில் சற்று முன்னர் அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவத்தினரின் ஆரப்பாட்ட பேரணி மீது பொலிஸாரினால் கண்ணீர் புகைக் குண்டு மற்றும் நீர்த்தரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அவர்கள் காலி முகத்திடல் சந்திப் பகுதியில் ஜனாதிபதி செயலக வளாகத்திற்குள் நுழைய முற்பட்ட போது அங்கிருந்த கலகம் அடக்கும் பொலிஸார் அவர்கள் மீது நீர்த்தரை மற்றும் கண்ணீர் புகைக் குண்டு பிரயோகங்களை மேற்கொண்டு விரட்டியடித்துள்ளனர். -(3)





