செய்திகள்

அங்கவீனமுற்ற இராணுவத்தினர் மீதான தாக்குதலை கண்டித்து கொரியாவில் ஆர்ப்பாட்டம்

அங்கவீனமுற்ற முன்னாள் இராணுவத்தினரால் கடந்த 7ஆம் திகதி கொழும்பில் நடத்தப்பட்ட ஆரப்பாட்ட பேரணி மீது பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து தென்கொரியாவில் வசிக்கும் இலங்கையர்களினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடத்தபட்டுள்ளது.
தென்கொரியா ஷோல் நகரில் இந்த ஆரப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளதுடன் இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டுள்ளனர். -(3)protest-3-696x392