செய்திகள்

“அங்கு போட்டியிடுவதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை”

எதிர்வரும் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பாக மஹிந்த ராஜபக்ச முதற்தடவையாக கருத்து தெரிவித்துள்ளார்.

வடமத்திய மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜெயசேகர முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்சவிடம் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவது தொடர்பாக கேட்டபோது அங்கு போட்டியிடுவதில் எனக்கொன்றும் பிரச்சினையில்லை என்று மஹிந்த கூறியுள்ளார்.