செய்திகள்
அஜித் செண்டிமெண்ட்டிற்கு ஒரு அளவே இல்லையா?
அஜித் அடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் எப்போதும் அஜித் படத்தின் செய்திகள் வியாழன் கிழமை தான் வரும்.
அந்த வகையில் இன்று அஜித் தன் புதிய படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதை தொடர்ந்து வீரம் படத்தில் அண்ணன் செண்டிமெண்ட், வேதாளம் படத்தில் தங்கச்சி செண்டிமெண்ட் இருந்தது.
இதனால், அடுத்த படத்திலும் கண்டிப்பாக ஏதாவது செண்டிமெண்ட் காட்சிகள் இருக்க வேண்டும் என அஜித் உத்தரவிட்டுள்ளாராம்.
N5




