செய்திகள்

அஜித், தனுஷ் வரிசையில் சிவகார்த்திகேயன்..?

பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அடுத்தடுத்த படங்களை பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகிறது.

தனுஷ் நடித்த தொடரி படத்தை தயாரித்துள்ளது. செப்டம்பரில் இப்படம் வெளியாகவுள்ளது.

இதனையடுத்து, சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படத்தை தயாரித்து வருகிறது.

இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தை தயாரிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் எனவும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

N5