செய்திகள்

அஜித் மார்க்கெட் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி

அஜித் படத்தின் வியாபாரம் தற்போது படத்திற்கு படம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நேற்று ஐங்கரன் நிறுவனம் பெயரில் டுவிட்டர் ஒரு ஐடியில் அஜித் குறித்து சில செய்திகள் வந்தது. அஜித்தின் மார்க்கெட் ஓவர்சீஸில் குறைவு என அதில் தெரிவித்தனர்.

இது கண்டிப்பாக போலி ஐடியாக தான் இருக்கும் என நாமே நம் தளத்தில் கூறியிருந்தோம், தற்போது இதற்கு ஐங்கரன் நிறுவனமே விளக்கம் அளித்துள்ளது.

அதுபோல் நாங்கள் எந்த செய்தியையும் வெளியிடவில்லை, அது எங்களுடைய ஐடி இல்லை என்று, இதனால் சில சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

N5