செய்திகள்
அஜித் வழிக்கு வந்த பவன் கல்யான்
தமிழ் சினிமாவில் எப்படி அஜித்தோ, அதேபோல் மாஸ் ரசிகர்கள் வட்டத்தை தெலுங்கு சினிமாவில் வைத்திருப்பவர் பவன் கல்யான். இருவரையும் ஒப்பிட்டு பல கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வந்திருக்கும்.
இந்நிலையில் அஜித் சில வருடங்களுக்கு முன்பே சால்ட் & பெப்பர் லுக்கில் நடிக்க முடிவு செய்து விட்டார், இதை தொடர்ந்து வரிசையாக பல படங்களில் இதே கெட்டப்பில் நடித்துவிட்டார்.
தற்போது பவன் கல்யானும் தன் அடுத்த படத்தில் சால்ட் & பெப்பர் லுக்கில் தான் நடிக்கவுள்ளாராம்.
N5




