செய்திகள்
அஜித் வழிக்கு வந்த பிரபல நடிகர்?
தமிழ் சினிமாவில் பல ட்ரண்ட் விஷயங்களை கொண்டு வந்தவர் அஜித். தன் ரியல் தோற்றத்தை மறைக்காமல் சால்ட் & பெப்பர் லுக்கில் நடித்து கலக்கியவர்.
இவருக்கு பிறகு தான் பல நடிகர்கள் இந்த லுக்கில் வலம் வந்தனர், தற்போது ஆக்ஷன் கிங் அர்ஜுனும் சால்ட் & பெப்பர் லுக்கில் நடிக்க முடிவு செய்துவிட்டாராம். நிபுணன் படத்தில் தன் ஒர்ஜினல் லுக்கிலேயே அர்ஜுன் நடித்து வருகிறார்.
மேலும், தனக்கு வயதாகிவிட்டது இனி இந்த டூயட் எல்லாம் வேண்டாமென்றும் முடிவெடுத்துவிட்டாராம்.
N5




