செய்திகள்
அஜித், விஜய்யுடன் நடிப்பதே என் கனவு- யோகி பாபு
ரெமோ படத்தில் பெண் வேடத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனை வெறித்தனமாக காதலித்தவர் யோகி பாபு.
இவர் தற்போது ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் அடங்காதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அண்மையில் ஒரு பேட்டியில் இவர், சினிமாவில் தன்னுடைய கனவு என்னவென்றால் அஜித், விஜய் ஆகியோருடன் முழு படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதோடு தன்னுடைய வேடத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
N5




