செய்திகள்

அதர்வாவிற்கு ஜோடியாக நயன்தாரா!

நயன்தாரா வயது ஆக ஆக தான் இன்னும் இளமையாகி கொண்டே போகிறார். ரஜினி முதல் தனுஷ் வரை அனைவருடனும் நடித்த இவர் தற்போது இளம் நடிகர்களுடன் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

அந்த வகையில் தற்போது டிமாண்டி காலனி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்கும் படம் இமைக்கா நொடிகள்.

இப்படத்தி அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்க நயன்தாரா கமிட் ஆகியுள்ளார்.

N5