செய்திகள்
அதிக விலைக்கு ஏலம் போன மலைநாட்டு தேயிலை
இவ்வாண்டுக்குரிய முதலாவது தேயிலை ஏல விற்பனை சிறப்பான முறையில் நடந்துள்ளது.
மலைநாட்டு தேயிலைக்கான கிராக்கி கூடியிருந்ததால், அதற்கான விலை அதிகரித்திருந்ததாக Forbes & Walker Tea Brokers தரகு நிறுவனம் அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாழ்நில தேயிலை உற்பத்திகளுக்கான விலை தளம்பல் அடைந்திருந்ததாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. -(3)




