செய்திகள்
அந்தக் காட்சியால் திரைப்படத்தில் இருந்து விலகிய நடிகை
தமிழக இளைஞர்களின் தற்போதைய பேவரட் ஹீரோயின் சாய் பல்லவி தான். இவர் நடித்த ப்ரேமம் தமிழகத்தில் 250 நாட்களை கடந்து ஓடியது.இந்நிலையில் இவர் மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பதாக இருந்து பின் அதிலிருந்து விலகியதாக கூறப்பட்டது.
அதற்கு அவர் பல காரணங்கள் சொன்னாலும், தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்று ‘இப்படத்தில் ஹீரோவுடன் நெருக்கமான காட்சி ஒன்று இருப்பதால் தான் சாய் பல்லவி இதிலிருந்து விலகி விட்டார்’ என குறிப்பிட்டுள்ளது.
N5




