செய்திகள்
அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேல்மாகாண சபையிலும் தோல்வி
அபிவிருத்திகள் விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் மேல் மாகாண சபையினாலும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இன்றைய மாகாண சபை கூட்டத்தின் போது அந்த சட்டமூலம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு ஆதரவாக 28 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி 24 மேலதிக வாக்குகளால் அது தோற்கடிக்கப்பட்டுள்ளது. -(3)




