செய்திகள்

அமீரை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்- ஏன் அதை வெளியிடுவாரா?

இயக்குனர அமீர் நேற்று ரஜினியின் கபாலி படத்தின் வசூல் குறித்து பல கேள்விகளை எழுப்பினார். ரஜினி ஏன் மோடிக்கு ஆதரவு தருகிறார்.

அவர் படமான கபாலியின் உண்மையான வியாபாரத்தை வெளியிட முடியுமா? என்பது போல் சரமாரியாக கேள்விகளை கேட்டார்.

இந்நிலையில் இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் அமீரை வெளுத்து வாங்கி வருகின்றனர், ஏன் இதே அமீர் தானே லிங்கா இசை வெளியீட்டு விழாவிற்கு சென்றார்.

அங்கு ரஜினியை அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறினார், தெறி படத்தை மதுரையில் வெளியிட்டதே அமீர் தானே, அதன் விவரங்களை அவர் வெளியிடுவாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

N5