செய்திகள்
அமெரிக்காவில் ஹிலாரியின் வெற்றிக்காக யாழில் தேங்காய் உடைத்த சிவாஜி லிங்கம்
அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஹிலாரி கிலின்டனின் வெற்றிக்காக வட மாகாண சபை உறுப்பினர் நல்லூர் ஆலயத்தில் தேங்காய் உடைத்து பிரார்த்தனை செய்துள்ளார்.
1608 தேங்காய் உடைத்து அவர் நேற்று அந்த ஆலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார். -(3)





