அமெரிக்கா நாட்டின் 40 பேர்கொண்ட விசேட மருத்துவ குழு யாழ். விஜயம்
அமெரிக்கா-இலங்கைக்கிடையில் நட்புறவு ரீதியான ஒற்றுமையினை வலுப்படுத்தும் முகமாக இன்று அமெரிக்கா நாட்டின் 40 பேர்கொண்ட விசேட மருத்துவ குழுவினர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயமொன்றினைமேற்கொண்டர்.
குறித்த குழுவினர் ஐந்து நாட்களுக்கு யாழ். குடாநாட்டில்தங்கியிருப்பதுடன் யாழ். பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில்யாழ். பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறும் நடமாடும்மருத்துவ சேவையிலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வளலாய் இடைக்காடுமகாவித்தியாலத்தில் இன்று காலை இடம்பெற்ற நடமாடும் மருத்துவ முகாமில்இந்த விசேட மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும்பொதுமக்களுக்கு விசேட சிகிச்சைகளையும், மருத்துவ ஆலோசனைகளையும்வழங்கியுள்ளனர்.

n10




