செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான தேடலில் இலங்கை சாதனை

அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இணையத்தளத்தினூடான தகவல் தேடலில் இலங்கையர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளதாக கூகுள் தகவல்கள் தெரிவித்துள்ளன.
இதன்படி தெற்காசியாவிலேயே இலங்கையிலேயே கூகுல் ஊடாக அது தொடர்பாக அதிகமான தகவல்கள் தேடப்பட்டுள்ளதாகவும் இதில் இலங்கையில் 24 வீதமாகவும் , இந்தியாவில் 18 வீதமாகவும் , பாகிஸ்தான் 10 வீதமாகவும் பதிவாகியுள்ளது. -(3)