செய்திகள்
அமைச்சரவையில் மாற்றம் வராது
தற்போதைய அமைச்சரவையைில் மாற்றம் மேற்கொள்ளதிருக்க அரசாங்கத்தின் உயர் மட்டத்தினர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதியும் , பிரதமரும் இது தொடர்பாக இணக்கப்பாடொன்றுக்கு வந்து அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவு திட்டம் முடிந்த பின்னர் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரினால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. -(3)




