செய்திகள்
அமைச்சர், பிரதி அமைச்சர் உட்பட மூவரிடம் வாக்குமூலம் பதிவு செய்ய உத்தரவு
தேசிய தொழிலாளர் நிறுவனத்தின் சொத்தை போலி பத்திரம் மூலம் குத்தகைக்கு எடுத்தது தொடர்பாக அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபை மேயர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு கல்கிசை நீதவான் மோசடி விசாரணைப் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.




