செய்திகள்

அரசாங்கத்திற்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சி பேரணி

அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சியின் இளைஞர் அணியினால் இன்று மாலை கொழும்பில் பாரிய பேரணியொன்றும் மற்றும் பொதுக் கூட்டமும் நடத்தப்பட்டது.
இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துக்கொண்டிருந்தனர்.
நகர மண்ட பகுதியில் இந்த பேரணி நடத்தப்பட்டதுடன் ஹைட்பார்க் மைதானத்தில் கூட்டம் நடத்தப்பட்டது.
எவ்வாறாயினும் இந்த பேரணி காரணமாக கொழும்பில் பல வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தது.
n10
ககக