செய்திகள்
அரசியலமைப்புப் பேரவையை அமைத்தல்: 25 ஆம் திகதி பாராளுமன்ற விவாதம்
அரசியலமைப்பு பேரவையை நிறுவுவது தொடர்பிலான விவாதம், எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமையன்று காலை 9 மணிமுதல் இரவு 7.30 வரையிலும் இடம்பெறும்.
அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை அரசியலமைப்புப் பேரவையாக மாற்றியமைப்பது தொடர்பான தீர்மானம் பிரதமர் ரணில் விக்கிரமசசிங்கவினால் பாராளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், இது இதுவரையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
R-06




