செய்திகள்

அரசியலமைப்பு பேரவை இன்று கூடுகிறது

அரசியலமைப்பு பேரவை இன்று சனிக்கிழமை கூடவுள்ளது.
இன்று காலை 9.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த பேரவை கூடவுள்ளது.

இதன்போது புதிய அரசியலமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்டிருந்த உபகுழுக்களின் 6 அறிக்கைகள் அங்கு சமர்பிக்கப்படவுள்ளது.-(3)