செய்திகள்
அரசியலமைப்பு பேரவை தொடர்பான விவாதம்
அரசியலமைப்பு பேரவையை நிறுவுவது தொடர்பிலான விவாதம், எதிர்வரும் 25ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.
காலை 9 மணிமுதல் இரவு 7.30 வரையிலும் விவாதம் இடம்பெற்று ,அதன்பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
n10




