செய்திகள்
அரசியல் கைதிகளின் உண்ணாவிரதத்திணை ஆதரித்து மார்ச் 7ல் யாழ்ப்பாணத்தில் உண்ணவிரத போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரத்தினை ஆதரித்து எதிர்வரும் மார்ச 7ம் திகதி காலை 7.00 மணிக்கு யாழ் முனியப்பர் தேவாலயத்தின் வளாகத்தில் அடையாள உண்ணாவிரத மேற்கொள்ள மன்னார் பிரஜைகள் குழு மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட அமைப்பு என்பன அழைப்பு விடுத்துள்ளன.
இந்நிகழ்விற்கு வட மாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் விடுதலை செய்யப்பட்ட அரசியல்கைதிகளின் குடும்பங்கள், நல் உள்ளங்கள் கொண்ட அனைவரையும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இந்த உண்ணாவிரதத்தில் பங்குகொள்ளுமாறு அனைவரையும் அழைப்பு விடுத்துள்ளனர்.
n10




