செய்திகள்

அரச புலனாய்வு பிரிவை பலப்படுத்துமாறு ”சிங்கள ராவய” கோரிக்கை

நாட்டில் அரச புலனாய்வு பிரிவை மேலும் பலப்படுத்த வேண்டுமென சிங்கள ராவய அமைப்பு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
சில முஸ்லிம் அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகள் அச்சமானதாக உள்ளதாகவும் அவர்களுக்கு அரசியல்வாதிகளின் அனுசரனை கிடைப்பதாகவும் தெரிவித்துள்ள அந்த அமைப்பின் தலைவர் மாகல்கந்த சுதந்த தேரர் இதனால் நாட்டில் புலனாய்வு பிரிவுகளை பலப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார். -(3)