செய்திகள்
அர்ஜுன மகேந்திரன் நாடு திரும்பினார்
வெளிநாட்டுக்கு சென்றிருந்த மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் இலங்கை திரும்பியுள்ளார்.
இன்று பிற்பகல் 4.10 மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பிணை முறி விவகாரத்தில் அர்ஜுன மகேந்திரன் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)




