செய்திகள்
அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 45 பேர் கைது!
கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல தயாராக இருந்த 45 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உனவட்டுன பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹபராதுவ பொலிஸாரினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
-(3)




