செய்திகள்

ஆசியா விஷன் விருதுப்பட்டியல் வெளியீடு- விருதுகளை குவித்த தர்மதுரை

ஆசியா விஷன் விருது விழா வருடா தோறும் நடக்கின்றது. இந்த வருடம் விருது வென்றவர்கள் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தர்மதுரை படம் 4 விருதுகளை வென்றுள்ளது. இதன் விவரம் இதோ…

  1. சிறந்த இயக்குனர் – சீனு ராமசாமி (தர்மதுரை)
  2. சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (தர்மதுரை)
  3. சிறந்த நடிகை – தமன்னா (தர்மதுரை)
  4. சிறந்த ஒளிப்பதிவு – ஷாஜி (தர்மதுரை)
  5. சிறந்த வில்லன்- ஆர்.கே.சுரேஷ் (தாரை தப்பட்டை)
  6. சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர்- ராதிகா ஆப்தே (கபாலி)
  7. சிறந்த நடிகை(இந்திய அளவில்)- சோனம் கபூர் (நீரஜா)

N5