செய்திகள்

ஆமாய்யா நாங்க இடியட்ஸ் தான், கோபிநாத் விளாசல்

சின்னத்திரை தொகுப்பாளர் கோபிநாத் எப்போதும் தெளிவான கருத்துக்களை கூறுபவர். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு தன் முழு ஆதரவையும் தந்துள்ளார்.

இதில் ஆமா, நாங்க சென்டிமென்டல் இடியட்ஸ்தான். ஆனால் கோழைகள் இல்லை, வணிக அரசியலை புரிந்துகொள்ளாதவர்கள் அல்ல. நாங்கள் அன்பானவர்கள். அதற்கு நீங்கள் என்ன பேர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம்.

அன்புதான் எங்கள் ஆயுதமே. ஆறு மாசப்பிள்ளைய தூக்கிட்டு வந்து உரிமைக் கேட்டு உட்கார்ந்திருக்காங்க, இவங்க எல்லாம் கூட்டத்தை வேடிக்கைப் பார்க்கவா வர்றாங்க? உரிமைக்காக வர்றாங்க என கோபமாக பேசியுள்ளார்.

N5