செய்திகள்

இது எனக்கு மட்டுமா நல்லது? தொலைக்காட்சி பேட்டியில் சிவகார்த்திகேயன்

தமிழகமே இன்று சிவகார்த்திகேயன் பேட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றது. யார் தன்னை இப்படி டார்ச்சர் செய்தது என்று சிவகார்த்திகேயன் கூறுவார் என எதிர்ப்பார்க்கபப்டுகின்றது.

இந்நிலையில் விஷால் குறித்து அந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் ‘முதலில் விஷால் சாருக்கு நன்றி, இது எனக்கு மட்டும் நடப்பதில்லை.

எல்லோருக்கும் நடக்கின்றது, இன்று மட்டும் பேசி முடித்துவிட்டு சந்தோஷமாக இருப்பதில் எந்த பலனும் இல்லை.

நாளை தொடரக்கூடாது என்பதற்காக தான் விஷால் முயற்சி செய்கிறார், இதில் எனக்கு மட்டும் எந்த நன்மையும் இல்லை, எல்லோருக்கும் தான் நல்லது’ என கூறியுள்ளார்.

N5