செய்திகள்

இது நம்ம ஆளுவிற்கு நீதிமன்றம் தடை! சிம்புவுக்கு தொடரும் சோகம்

பல வருடங்களாக கிடப்பில் இருந்த இது நம்ம ஆளு பல்வேறு சிக்கல்களுக்கு பிறகு ஒரு வழியாக வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

தற்போது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் இன்று இந்த படத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

தயாரிப்பாளர் 1 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தும் வரை வடக்கு, தெற்கு ஆற்காட்டில் படத்தை வெளியிட இடைகாலத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

N5