செய்திகள்
இந்திய அரசின் பிரதிநிதிகளுடன் தமிழ் எம்.பிக்களுடன் கலந்துரையாடல்!
நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள பா.ஜ.வின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை தமிழ் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்தியுள்ளார்.
இதன்போது தமிழ் மக்கள் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் கலந்து கொண்டார்.
இதேவேளைஇலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-(3)




