செய்திகள்

இந்திய உயர்ஸ்தானிகர் – அனுர குமார திசாநாயக்க சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பெலவத்தை தலைமை காரியாலயத்தில் நேற்று(22) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

-(3)