செய்திகள்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கையை வந்தடைந்தார்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்தார்.
இன்று இரவு 8.30மணியளவில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அவரை வெளிவகார அமைச்சர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் வரவேற்றனர்.
-(3)




