செய்திகள்
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (20) காலை இலங்கை வந்தடைந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பையேற்று இலங்கை வந்துள்ள அவர், கொழும்பில் ஜனாதிபதி, பிரதமரை சந்திக்கவுள்ளதுடன், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடவுள்ளார்.
-(3)




