செய்திகள்

இந்த கிசு கிசு எல்லாம் நான் கண்டுகொள்வதே இல்ல- நித்யா மேனன்.

தமிழ் சினிமா மட்டுமில்லாது தெலுங்கு, கன்னடம் என கலக்கி வருகிறார் நித்யா மேனன்.

இவர் துல்கருடன் நடித்த ஓகே கண்மணி படம் இளைஞர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. அதிலும் அப்படத்தில் இருவருடைய கெமிஸ்ட்ரியும் நன்றாக இருந்தது.

இந்நிலையில் துல்கர், நித்யா மேனன் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்தன.

இதுகுறித்து நித்யா மேனனிடம் கேட்டபோது, நான் யாருடன் சேர்ந்து நடித்தாலும் அவருடன் எனக்கு தொடர்பு உள்ளது என்று செய்தி வெளியிடுவதே இந்த மீடியாவுக்கு வேலையாகிப் போச்சு. அதனால் இதை எல்லாம் நான் கண்டுகொள்வதே இல்லை என்றார்.

N5