செய்திகள்

இந்த நாயகியை இத்தனை பேர் காதலிக்கிறார்களா..?

தமிழ், மலையாள ரசிகர்களை ஒரே படத்தின் மூலம் கட்டிப்போட்ட படம் பிரேமம்.

இப்படத்தின் நாயகிகள் அனைவரும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்துவிட்டனர். முதல் நாயகியாக வரும் அனுபமா பரமேஷ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் தனுஷ்க்கும் ஜோடியாகிவிட்டார்.

இப்படத்தில் தனுஷிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டாராம். நேரில் சந்தித்ததுமே ரசிகையாக மாறிவிட்டாராம். இவரிடம் பலரும் காதலை தெரிவித்திருக்கிறார்களாம்.

சிலர் எஸ்.எம்.எஸ் மூலமாகவும், புகைப்படத்தை வரைந்து அனுப்பியும் சொல்வார்களாம். சிரிச்சிகிட்டே போய்டுவேன் எத்தனை பேரை காதலிக்கிறது என புன்னகைக்கிறார்.

N5