செய்திகள்

இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்தனர்

இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.இதேவேளை இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதம் முதல் திகதி முதல் இதுவரையில் 4 இலட்சத்து 89 ஆயிரத்து 775 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

அத்துடன் கடந்த முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில், 31 ஆயிரத்து 105 நாட்டை வந்தடைந்துள்ளனர் என சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.(15)