செய்திகள்

இந்த வருடத்தின் முதலாவது சூரிய கிரகணம்

2016ஆம் ஆண்டின் முதலாவது சூரிய கிரகணம் இன்று காலை இலங்கை , இந்தியா , இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகள் சிலவற்றில் தென்பட்டது.
இலங்கைக்கு கிழக்கேயும் மற்றும் தெற்கேயும் அரைவாசியாக கிரகணம் தெரிந்த போதும் மற்றைய நாடுகள் சிலவற்றில் முழுமையாக தென்பட்டுள்ளது.
n10
2 012