செய்திகள்

இந்த விஷயத்தில் நான் பைத்தியம், இதுவே என் அழகின் ரகசியம்- சமந்தா

சமந்தா தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் கலக்கி வருபவர். இவர் கூடிய விரைவில் நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்யவுள்ளார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் நான் உடற்பயிற்சி விஷயத்தில் பைத்தியம், அத்தனை தீவிரமாக அதில் கவனம் செலுத்துவேன்.

அதுவே என் அழகின் ரகசியமாக நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த வருடம் குறைந்தது 4 படங்களிலாவது நடிக்க முயற்சி செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

N5