செய்திகள்

இனிப்பு பண்டங்களில் சீனியின் அளவை கட்டுப்படுத்த நடவடிக்கை

பிஸ்கட் , டொபி உட்பட இனிப்பு பண்டங்களில் காணப்படும் சீனியின் அளவை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி விரைவில் இது தொடர்பாக அமைச்சரவையில் யோசனைனயொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். -(3)