செய்திகள்

இனி எங்க தியேட்டரில் கோலா பானங்கள் கிடையாது- பிரபல திரையரங்கம் அதிரடி

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டிற்கான அறப்போராட்டம் நடந்து வருகின்றது. இதில் பலரும் இனி வெளிநாட்டு பானங்களை அருந்த மாட்டோம் என்றும் கூறி வந்தனர்.

இதற்கு முதல் படியாக ராமநாதபுரத்தில் உள்ள D சினிமாஸ் உரிமையாளர் இனி எங்கள் திரையரங்கில் எந்த ஒரு கோலா பானங்களையும் விற்க மாட்டோம் என கூறியுள்ளார்.

மேலும், பவண்டோ, டொரினோ போன்ற உள்ளூர் தயாரிப்புகளை மட்டுமே விற்க முடிவெடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளனர்.

 N5