செய்திகள்

இன்றிரவு முழு சந்திர கிரகணம்

இன்றிரவு(07) முழு சந்திர கிரகணம் தென்படவுள்ளது.

இரவு 8.58 இலிருந்து நாளை(08) அதிகாலை 2.25 வரை நீடிக்கும் இந்த சந்திர கிரகணத்தை இலங்கை உள்ளிட்ட 85 நாடுகளை சேர்ந்த மக்களால் அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.