செய்திகள்

இன்று மின் தடை ஏற்பட்டால் திரும்ப வராது

கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் இன்று தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
இன்றைய இவர்களின் போராட்டத்தால் திடீர் மின் தடைகள் ஏற்பட்டால் அதனை அவர்கள் சீர் செய்ய மாட்டார்கள் என கூறப்படுகின்றது. -(3)