செய்திகள்
இயக்குனர் பாலாவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
குற்றப்பரம்பரை கதை தொடர்பாக பாலா மற்றும் பாரதிராஜா ஆகியோர் நடுவில் இருக்கும் பிரச்சனை பற்றி அனைவர்க்கும் தெரியும்.
கதாசிரியர் ரத்னகுமார் பதிவு செய்துள்ள குற்றப்பரம்பரை என்னும் கதையை திருடி பாலா படம் எடுக்கப்போவதாக குற்றச்சாட்டு வந்தது. அந்த படத்திற்கு தடை விதிக்கக் கோரி ரத்னகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இயக்குனர் பாலா மற்றும் வேலா. ராமமூர்த்தி ஆகியோர் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
N5




