செய்திகள்
இரட்டிப்பு சந்தோஷத்தில் அச்சம் என்பது மடமையடா படக்குழு
சிம்பு, மஞ்சிமா மோகன் நடிக்க கௌதம் மேனன் இயக்கிய படம் அச்சம் என்பது மடமையடா. இந்த படம் நவம்பர் 11ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் செம ரிசல்ட்டை பெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்திற்கு தமிழக அரசின் வரிவிலக்கு கிடைத்துள்ளது. ஏற்கெனவே ரசிகர்கள் படத்தை கொண்டாட, இப்போது படத்திற்கு விரிவிலக்கு கிடைத்திருப்பது படக்குழுவினரை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
N5




