செய்திகள்

இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு திகில் படத்தில் நயன்தாரா

நயன்தாரா தான் தற்போது தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. இவருக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் மார்க்கெட் உள்ளது.

இதை பயன்படுத்தி இவர் தமிழ்+தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு திகில் படத்தில் நடிக்கவுள்ளாராம். இப்படத்தை இயக்குனர் சற்குணத்தின் உதவி இயக்குனர் தாஸ் இயக்கவுள்ளார்.

இப்படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

N5