செய்திகள்

இருப்பவர்கள் இருந்தால் இதுவும் நடக்குமா? ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதி கேட்ட மாணவர்கள்

இருப்பவர்கள் இருந்தால் இதுவும் நடக்குமா? என ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு ஒரு மணிநேர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கடந்த 16 ஆம் திகதி வன்புனர்வின் பின் கொலை செய்யப்பட்ட ஹரிஸ்ணவிக்கு நீதி கேட்டு ஒரு மணிநேரம் வவுனியா மாவட்ட பாடசாலை மாணவர்கள் தமது பாடசாலை முன்றலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போதே இருப்பவர்கள் இருந்தால் இதுவும் நடக்குமா என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியிருந்தனர்.

SCOOL 1 (4)

N5