செய்திகள்
இருமுகன் 11 நாள் பிரமாண்ட வசூல்- அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விக்ரம் நடித்த இருமுகன் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை சிபு தயாரித்திருந்தார், இருமுகன் விமர்சனங்கள் ரீதியாக சறுக்கினாலும், வசூலில் உயர்ந்துவிட்டது.
முதல் 4 நாட்களில் இப்படம் ரூ 51 கோடி வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது, தற்போது 11 நாள் முடிவில் ரூ 90 கோடியை எட்டியுள்ளதாம்.எப்படியும் ரூ 100 கோடியை கடந்த வாரம் தொடும் என எதிர்ப்பார்த்தனர்,
தற்போது கிடைத்த தகவலின் படி இன்னும் 2 அல்லது 3 நாட்களில் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த ரூ 100 கோடி கிளப்பில் இருமுகன் இணையவுள்ளது.
N5




